Modules
Training modules developed and used by DIET Chennai to support the professional development of pre-service and in-service teachers form part of this section. These modules are prepared by the Institute's academic departments to align with State and NCTE curricular frameworks.
பணிமுன் மற்றும் பணியிலுள்ள ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்கு DIET சென்னை வடிவமைத்துப் பயன்படுத்தும் பயிற்சிக் கட்டகங்கள் இப்பிரிவில் அடங்கும். இக்கட்டகங்கள் மாநில மற்றும் NCTE பாடத்திட்ட கட்டமைப்புகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் கல்விப் பிரிவுகளால் தயாரிக்கப்படுகின்றன.











