As envisaged under the norms of the National Council for Teacher Education (NCTE) for District Institutes of Education and Training, DIET Chennai's academic work is organised into five departments, each responsible for a distinct set of functions relating to teacher education in the district.
மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் (NCTE) விதிமுறைகளின்படி, DIET சென்னையின் கல்விப் பணிகள் ஐந்து துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு துறையும் மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி தொடர்பான தனித்துவமான செயல்பாடுகளுக்குப் பொறுப்பாகும்.
Pre-service Teacher Education (PSTE)
Organises the pre-service Diploma in Elementary Education (D.El.Ed.) programme. See the [PSTE department page](/dept-pste/) for details.
பணிமுன் ஆசிரியர் கல்வி (PSTE)
பணிமுன் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயக்கல்வி (D.El.Ed.) படிப்பை நடத்துகிறது. விவரங்களுக்கு [PSTE துறைப் பக்கத்தை](/dept-pste/) பார்க்கவும்.
Teacher Professional Development (TPD)
Coordinates in-service training programmes for practising teachers. See the [TPD department page](/dept-tpd/) for details.
ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு (TPD)
பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. விவரங்களுக்கு [TPD துறைப் பக்கத்தை](/dept-tpd/) பார்க்கவும்.
Education Technology & Material Development (ETMD)
Develops teaching-learning materials and supports the use of educational technology. See the [ETMD department page](/dept-etmd/) for details.
கல்வித் தொழில்நுட்பவியல் (ETMD)
கற்பித்தல்-கற்றல் பொருட்களை உருவாக்கி, கல்வித் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது. விவரங்களுக்கு [ETMD துறைப் பக்கத்தை](/dept-etmd/) பார்க்கவும்.
Assessment & Evaluation (AE)
Develops assessment tools and coordinates evaluation of learning outcomes. See the [AE department page](/dept-ae/) for details.
மதிப்பீட்டியல் (AE)
மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்கி, கற்றல் விளைவுகளின் மதிப்பீட்டை ஒருங்கிணைக்கிறது. விவரங்களுக்கு [AE துறைப் பக்கத்தை](/dept-ae/) பார்க்கவும்.
Field Interaction & Action Research (FIAR)
Maintains field links with schools and encourages action research. See the [FIAR department page](/dept-fiar/) for details.
புலம்சார் செயல் ஆராய்ச்சி (FIAR)
பள்ளிகளுடன் களத் தொடர்பைப் பேணி, செயல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. விவரங்களுக்கு [FIAR துறைப் பக்கத்தை](/dept-fiar/) பார்க்கவும்.